இளங்கலை பாடப்பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்வியியல் கல்லூரி தாளாளர் வாழ்த்து தெரிவித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இளங்கலை பட்டம் பெற மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இளங்கலை பட்டம் பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகள தொடர்ந்து கல்வியியல் BEd படிக்க இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து (2 வருடம்) ஆசிரியர் படிப்பு படிக்கலாம் எனவும் இங்கு TAMIL, English, mathematics, physical science, Bio science, history ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் மாணவிகளுக்கும் பெற்றோரும் உடனடியாக கீழ்க்கண்ட
04633-212127, 9976773269, 9362941197 எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்