தென்காசி: வீடு கட்ட நிதியுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க

59பார்த்தது
தென்காசி: வீடு கட்ட நிதியுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க
மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஆதார் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு உங்களது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி