மத்திய அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த சங்கை நிர்வாகி

76பார்த்தது
மத்திய அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த சங்கை நிர்வாகி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் எம். ஏ. சூசை மற்றும் அவரது உறவினர்களான நாகராஜன் உள்ளிட்ட இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஏராளமான இணைந்து மகாராஷ்டிரா பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே
மூன்றாவது முறையாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

டேக்ஸ் :