தென்காசி: அரசு பஸ் மோதி முதியவர் பலி

50பார்த்தது
தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று
அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்தவர் தென்காசி யு எஸ் பி நகர் மூன்றாவது தெருவில் வசித்து வந்த அல்லா பிச்சை மகன் சுலைமான்செய்யது (வயசு 70 ) என தெரிய வந்தது.

இந்த விபத்தினால் அப்பதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து
சுலைமான் செய்யது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி