தென்காசி: போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு; உறுதிமொழி ஏற்பு

64பார்த்தது
தென்காசி: போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு; உறுதிமொழி ஏற்பு
தென்காசியில் நேற்று (ஜனவரி 29) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் தலைமை தாங்கினார். போதைப் பொருட்களுக்கு எதிரான வழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி