அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

68பார்த்தது
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி விவேகானந்தர் சாரணர் படை, இளஞ் செஞ்சிலுவை சங்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியை,
ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி