துரை வைகோ எம்பி-க்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து.

69பார்த்தது
துரை வைகோ எம்பி-க்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வின் சொந்த ஊராகும்.

இந்நிலையில் வைகோ-வின் புதல்வர் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று முதல் முறையாக கலிங்கப்பட்டி பகுதிக்கு வந்த அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரது வீட்டில் வைத்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி