ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

63பார்த்தது
ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
அனைவருக்கும் வணக்கம் நாளை (11. 06. 24)
காலை 10. 00 மணி அளவில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜமாபந்தியில்
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ. கே. கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you