ரேசன் கடையில் காலி மதுபாட்டில்கள்-போதை ஆசாமிகள் அட்டூழியம்

2310பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியன் பகுதிக்கு உட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை (கடை எண்: 27 MP 023 PN) ரேசன் கடையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் மது போதையில் மது அருந்திவிட்டு பயன்படுத்திய மது பாட்டில்களை எடுத்துச் செல்லாமல் அப்படியே விட்டு சென்றுள்ளது. பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவில் இருக்கின்றது.
இது தொடர்பாக சரியான அளவில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி