அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள்

57பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள்
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெற்றதை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

டேக்ஸ் :