முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

64பார்த்தது
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம்- கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you