மின் குறைதீர்க்க கூட்டம் என செயற்பொறியாளர் அறிவிப்பு

78பார்த்தது
மின் குறைதீர்க்க கூட்டம் என செயற்பொறியாளர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மின் குறைதீர்க்க கூட்ட நிகழ்வுகள் குறித்து மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

இதன்படி 2ம் தேதி செவ்வாய்க்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்டை அலுவலகத்திலும், 9ம் தேதி தென்காசி கோட்டை அலுவலகத்திலும், ஜனவரி 23ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவகத்திலும் குறைதீர் கூட்டங்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :