சிவசைலத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

62பார்த்தது
சிவசைலத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடையம் வனக்கரக அலுவலகம் (இருப்பு சிவசைலம்) வைத்து நடைபெற உள்ளது.

இதில் கடையம் வட்டார விவசாயிகள் பொதுமக்களும் கலந்து கொண்டு வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களை மனுக்களாக கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி