தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேசிய தோட்டக்கலை
இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கம் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.