கடையநல்லூர் அருகே மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

60பார்த்தது
கடையநல்லூர் அருகே மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர் வடகரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, முதல்வர் ஸ்டாலின் சாதனை வெற்றி விழா மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்ற ஜெயபாலன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி