தென்காசியில் 300 மாணவ, மாணவிகள் உலக சாதனை

51பார்த்தது
தென்காசியில் தமிழ்நாடு யோகா ஸ்போட்ஸ் பெடரேசன் சார்பில் ஜெ. பி. கல்லூரியின் 7வது ஆண்டு விழாவை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பது குறித்த உலக சாதனை நிகழ்த்து கின்ற வகையில் யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த நோபள் உலக சாதனை யோகா நிகழ்ச்சி ஜெ. பி. கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த 300 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி