தென்காசி மாவட்டம் ஆய்க்குடி குறவர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட குலசை முத்தாரம்மன் கோவில் உள்ள பகுதியில் மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
தற்போது கோவில் சென்று வழிபட முடியாத சூழ்நிலையில் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
பக்தர்கள் சென்று வரவும் கோவிலுக்குரிய உரிய இடத்தினை வழங்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று இந்து முன்னணி சார்பில் மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணி கட்சியினர் கலந்து கொண்டனர்.