தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கீதை காட்டும் பாதை நற்சிந்தனை பக்தர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் டாக்டர் பிஷ்வாஷ் வழங்கினார். பேராசிரியர் புலவர் சிவஞானம் 'எல்லாம் அவன் செயல்' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.