லீவ் லட்டரை பார்த்து ஷாக் ஆன ஆசிரியர் (வீடியோ)

68பார்த்தது
மாணவன் ஒருவர் ஆசிரியருக்கு விடுப்பு கடிதம் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கடிதத்தில் ராகுல் என்ற மாணவர், தனது 'சோம்பேறித்தனம்' ஒரு ஆபத்தான நோய் போன்றது என்றும், அது தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு தொற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். காதல் கடிதம் எழுதுவது போல், அன்புடன் ராகுல் என்று அக்கடிதத்த்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தை பார்த்த ஆசிரியர் மனம் கலங்கிய காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி