காகிதத்தில் வைத்து தரப்படும் உணவுகள் உயிருக்கு உலைவைக்கும்

59பார்த்தது
காகிதத்தில் வைத்து தரப்படும் உணவுகள் உயிருக்கு உலைவைக்கும்
சாலையோர கடைகள் மற்றும் பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள் காகிதங்களில் வைத்து வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உணவுகளை சாப்பிட தருகின்றனர். செய்தித்தாள் மைகளில் டீன் ஐசோப்ரோபைலேட், டைசோப்ரோபைல் பித்தலேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவு மூலம் உடலுக்குள் செல்லும் போது புற்றுநோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் செரிமான மண்டலங்கள் பாதிப்படைந்து குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்னைகளும் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி