தவெக மாநாடு: பட்டாசுகளுடன் இறங்கிய தொண்டர்கள்

59பார்த்தது
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று (அக்.27) நடைபெறுகிறது. காலையிலேயே மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் கடும் வெயிலில் அவதிபட்டு வருகின்றனர். மேலும், குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். மாநாட்டில் அமர்ந்து சிலர் மது அருந்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது போலீசாரின் தடையை மீறி பட்டாசுகளுடன் தொண்டர்கள் கூட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி