"காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது"

78பார்த்தது
"காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது"
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என விளவங்கோடு எம்எல்ஏ கூறியுள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தாரகை கத்பர்ட், "காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏவுக்கும் காங்கிரசில் பல பதவிகள் கொடுக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ஒரு பெண்தான் இருந்தார்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி