தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற வேண்டும்! - இபிஎஸ்

78பார்த்தது
தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற வேண்டும்! - இபிஎஸ்
தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுபற்றிய அறிக்கையில், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஜவுளி முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்படுட்டுள்ளதால், டெக்ஸ்டைல் துறையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி