தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது

79பார்த்தது
தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது
தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை வரம்பிற்குள் உள்ளது. 2024-25ம் ஆண்டில் ரூ.47,000 கோடி அளவில் கட்டமைப்புகளுக்காக மட்டும் செலவு செய்ய உள்ளோம். மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதி பகிர்வு 6.6%-ல் இருந்து 4.08%-ஆக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதால் தேசிய சராசரி பணவீக்கத்தை விட தமிழ்நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி