இளங்கோவடிகள் சிலைக்கு தமிழக அரசு மரியாதை

65பார்த்தது
இளங்கோவடிகள் சிலைக்கு தமிழக அரசு மரியாதை
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகனை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், அவரது திருவுருவப் படத்திற்கு அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள இளங்கோவடிகள் சிலைக்கு இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி