ரூ.1,50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

18517பார்த்தது
ரூ.1,50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பணியின் பெயர்: Senior Associate, Junior Associate, Project Associate etc பணியிடங்கள்: 11 விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: Degree / Master Degree / B Tech வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.1,50,000/- இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/recruitment.pdf

தொடர்புடைய செய்தி