தமிழக பட்ஜெட் - ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ?

52பார்த்தது
தமிழக பட்ஜெட் - ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ?
இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள். ▶பள்ளிக்கல்வித்துறை - ரூ.44,042 கோடி ஒதுக்கீடு ▶மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.20,198 கோடி ஒதுக்கீடு ▶நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை ரூ.20,043 கோடி ஒதுக்கீடு ▶உயர்கல்வித்துறை - ரூ.8,212 கோடி ஒதுக்கீடு ▶தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை - ரூ.2,295 கோடி ஒதுக்கீடு ▶குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை - ரூ.1,557 கோடி ஒதுக்கீடு ▶நீர்வளத்துறை ரூ.8,398 கோடி ஒதுக்கீடு.

தொடர்புடைய செய்தி