சீமான் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - பபாசி விளக்கம்

79பார்த்தது
சீமான் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - பபாசி விளக்கம்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்பட்டு, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதற்கும் பபாசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பின் செயலாளர் எஸ்.கே.முருகன், "அவசர செயற்குழுவை கூட்டி நிகழ்ச்சியை நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி