அடுத்தடுத்து இறக்கும் தமிழ் நடிகர்கள்! மாரடைப்பை தடுப்பது எப்படி?

54033பார்த்தது
அடுத்தடுத்து இறக்கும் தமிழ் நடிகர்கள்! மாரடைப்பை தடுப்பது எப்படி?
நடிகர் அருள்மணி நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இதே பாதிப்பால் சேசு, டேனியல் பாலாஜி, விஸ்வேஷ்வர ராவ் ஆகியோரையும் தமிழ் சினிமா சமீபத்தில் இழந்தது. மாரடைப்புக்கு தவறான உணவு பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமை, புகைப்பழக்கம் முக்கிய காரணங்களாகும். மன அழுத்தத்தை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொண்டு 6 மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொண்டால் மாரடைப்பை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்..!

தொடர்புடைய செய்தி