சுவையான பொங்கல் செய்ய சூப்பர் டிப்ஸ்!

56பார்த்தது
சுவையான பொங்கல் செய்ய சூப்பர் டிப்ஸ்!
* சர்க்கரைப் பொங்கலில் கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துக் கலந்தால் சுவை அருமையாக இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சேர்க்கும் போது வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டியப் பிறகு சேர்த்தால் மண் நறக்காது.
* சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் இவற்றை துண்டுகளாக்கி நெய்யில் வறுத்த பாதாம் பருப்பும் சேர்த்தால் சத்துக்கூடும்.
* பொங்கலைக் கிளறும்போது சிறிது சிறிதாக நெய்விட வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.

தொடர்புடைய செய்தி