கணவன் - மனைவி சண்டை சச்சரவுக்கு சூப்பர் தீர்வு

66பார்த்தது
கணவன் - மனைவி சண்டை சச்சரவுக்கு சூப்பர் தீர்வு
கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்கள் பல சமயங்களில் சண்டையில் முடிந்து விவாகரத்தில் போய் நிற்கும். இதை தடுக்க கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதையும் துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும். சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னை குறையும். தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது.

தொடர்புடைய செய்தி