9 விக்கெட்டுகள் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

77பார்த்தது
9 விக்கெட்டுகள் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 ஆம் சுற்றில் முதலில் பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது. டிராவிஸ் ஹெட் - 34, அபிஷேக் சர்மா - 12, ராகுல் த்ரிப்பாட்டி - 37, மார்க்ரம் - 1, அப்துல் சமத் - 0, நிதீஷ் ரெட்டி - 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியில் போல்ட் 3, சந்திப் ஷர்மா 2, ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஐதராபாத் 175 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி