சிறந்த ஆஃபர் அறிவித்த OLA ஸ்கூட்டர்

58பார்த்தது
சிறந்த ஆஃபர் அறிவித்த OLA ஸ்கூட்டர்
மின்சார இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் S1 EV ஸ்கூட்டர்களுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. எலக்ட்ரிக் வாகன விளம்பரத்தின் ஒரு பகுதியாக ஓலா இந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை இந்த மாதம் 26ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். S1X+ ஸ்கூட்டருக்கு 5ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, கிரெடிட் கார்டு EMI-களுடன் வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் மற்றும் ரூ.5000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி