புதுக்கோட்டை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

83பார்த்தது
புதுக்கோட்டை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
புதுக்கோட்டை ஆதனகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 6) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த மின் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணாமாக அந்த மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி