உத்தர பிரதேசம்: முசாபர்நகரை சேர்ந்த ஆஷிஷ் என்ற நபருக்கு தனது மனைவியின் சகோதரியை இரண்டாம் திருமணம் செய்ய ஆசை இருந்த நிலையில் அதற்கு அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்து கொலை செய்த ஆஷிஷ் சடலத்தை எரித்துள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணைக்கு பின்னர் ஆஷிஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.