நினைவாற்றலை மேம்படுத்துவதில் செர்ரி பழம் முக்கிய பங்காற்றுகிறது. இதில் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் உள்ளதால் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இது கொலஸ்டரால் அளவை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் சரிசமமாக வைக்கும். செர்ரி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு அரணாகப் பாதுகாக்கும்.