கோச்சிங் சென்டரில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

63பார்த்தது
கோச்சிங் சென்டரில் மாணவி  தூக்கிட்டு தற்கொலை
பயிற்சி மையங்கள் தற்கொலை மையங்களாக மாறிவரும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வான JEE க்கு படித்து வந்த 18 வயதான நிஹாரி என்ற மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாளை மறுநாள் JEE மெயின் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் பயிச்சி மையம் மற்றும் பெற்றோர்கள் தந்த அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி