கே.எல். ராகுல், ஜடேஜா ஓய்வு

549பார்த்தது
கே.எல். ராகுல், ஜடேஜா ஓய்வு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர்கள் அறிவிப்பு. ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு காரணமாக சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி