மன அழுத்தத்தை குறைக்கும் பூமியின் அடியில் விளையும் காய்கறிகள்

67பார்த்தது
மன அழுத்தத்தை குறைக்கும் பூமியின் அடியில் விளையும் காய்கறிகள்
பூமியின் அடியில் விளையும் காய்கறிகளை வேர் காய்கறிகள் என்கிறார்கள். இவை இயற்கையிலேயே, ‘செரடோனின்' எனும் ஹார்மோனை அதிகம் சுரக்கும் ஆற்றல் உடையவை. இந்த ஹார்மோன்தான் மனிதர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சி உணர்வை தருகிறது. கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற அனைத்து காய்கறிகளும் இதற்கு உதாரணம். பூமியின் தொடர்பில் வளரும் காய்கறிகள் வெளித்தொடர்பு இல்லாததால் சத்துக்கள் கெடாமல் இருக்கும்.

தொடர்புடைய செய்தி