இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்: வானதி சீனிவாசன்

57பார்த்தது
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (செப்., 29) நடந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும். அதற்கு இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் சென்று இதயத்தை பலப்படுத்திவிட்டு வருகிறேன் என்றார்.

நன்றி: News7Tamil
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி