புயல் எச்சரிக்கை கூண்டு: எண்களும் விளக்கமும்

76பார்த்தது
புயல் எச்சரிக்கை கூண்டு: எண்களும் விளக்கமும்
*1 - தூர முன்னறிவிப்பு
*2 - தூர எச்சரிக்கை
*3 - உள்ளூர் முன்னறிவிப்பு
*4 - உள்ளூர் எச்சரிக்கை
*5 - அபாயம்
*6 - அபாயம்
*7 - அபாயம்
*8 - பெரிய அபாயம்
*9 - பெரிய அபாயம்
*10 - பெரிய அபாயம்
*11 - தகவல் தொடர்பற்று போதல்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி