ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி உறுதி!

61பார்த்தது
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி உறுதி!
ஜம்மு காஷ்மீர் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் விஷயங்கள்தான் சட்டசபை தேர்தல் மற்றும் மாநில அந்தஸ்து. இந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசினார். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. உங்கள் வாக்கு மூலம் நீங்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி