ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

64பார்த்தது
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல், அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) நேற்று நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி