அடுத்த மாதம் முதல் புதிய படங்கள் தொடங்குவது நிறுத்தம்

61பார்த்தது
அடுத்த மாதம் முதல் புதிய படங்கள் தொடங்குவது நிறுத்தம்
முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் வெளியாகி 8 வாரத்திற்கு பிறகே OTT-யில் ரிலீஸ்
தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றவர்கள் படங்களை முடிக்காமல் வேறு படங்களுக்கு செல்லக் கூடாது என படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கும் நிலையை மாற்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 18.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி