ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு.. தமிழக பெண்களுக்கு பயிற்சி

84பார்த்தது
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு.. தமிழக பெண்களுக்கு பயிற்சி
மத்திய அரசின் பங்களிப்புடன் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சுய உதவிக் குழு மகளிரிடையே தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 28 மாவட்டங்களைச் சேர்ந்த 44 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ட்ரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அந்தந்த மாவட்டங்களில் ட்ரோன் இயக்குவதற்காக பயிற்சி பெற்ற பெண்களை தொடர்பு கொண்டு, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி