கிருத்திகை தினத்தில் ஒற்றை காலில் முருகனை தரிசித்த சேவல்

62பார்த்தது
கிருத்திகை தினத்தில் ஒற்றை காலில் முருகனை தரிசித்த சேவல்
தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கோயிலுக்குள் திடீரென சேவல் ஒன்று பறந்து வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே ஒற்றைக் காலில் ஏறி நின்றது. சுமார் ஒரு மணி நேரம் அதே இடத்தில் நின்றபடியே முருகனுக்கு நடந்து கொண்டிருந்த அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னரே சேவல் அங்கிருந்து சென்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி