வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை

63பார்த்தது
வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை
திண்டுக்கல்லில் ஸ்ரீ ரூப கிருஷ்ணன் திருக்கோவிலில் நேற்று (ஆகஸ்ட் 26) சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருமஞ்சன பொடி, மஞ்சள் பொடி, சந்தானம் பொடி , இளநீர் அரிசி மாவு பால் தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி