சைவ உணவுகளுக்கு தனி டெலிவரி

58பார்த்தது
சைவ உணவுகளுக்கு தனி டெலிவரி
சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்யும் வகையில் 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகிய புதிய வசதியை, Zomato நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முந்தைய சேவையில், அசைவ உணவுடன், சைவ உணவையும் எடுத்து செல்லும் போது அது தீட்டாகிவிடும் என ஒரு சில பிரிவு மக்கள் நினைப்பதன் காரணத்தால் இந்த சைவ உணவு முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது உணவின் மீது தீட்டு பார்க்கும் வகையின் இன்னொரு பரிமாணம் எனவும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி