விஜய்யை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்

61பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தில் நேற்று (ஆக.27) அதிமுக சார்பாக டிஜிட்டல் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், “எம்ஜிஆர் காலத்தில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து காணாமல் போய்கொண்டு இருக்கின்றனர். விஜயகாந்த் கூட அதிமுக கூட்டணியில் இருந்து தான் எதிர்கட்சித் தலைவரானார். ரஜினியை விடவா விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்?. ஒரு தேர்தலுக்கே விஜய் தாங்க மாட்டார்” என்றார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி