சபாநாயகர் தேர்தல் - ராகுல்காந்தி நிபந்தனை

83பார்த்தது
சபாநாயகர் தேர்தல் - ராகுல்காந்தி நிபந்தனை
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நிபந்தனை விதித்துள்ளார். நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்குமாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்கட்சியினருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி நிபந்தனை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி